Free PG TRB History Online Demo Exam
எங்களிடம் PG TRB தேர்ச்சி பெற்ற, திறமை மற்றும் அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு Google Meet -ல் Online வகுப்புகள் நேரடியாக (Live Classes) நடத்தப்படுகிறது.
எங்கள் பயிற்சி மையத்தின் பாடக்குறிப்புகள் அனைத்தும் இந்திய தரம் வாய்ந்த (Indian Standard Authorized Books)-ல் இருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது. எனவே நீங்கள் முதல் முயற்சியிலேயே உறுதியாக வெற்றி பெறலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இணையதளம் போன்றே நாங்கள் அதை மாதிரியாக வைத்து உருவாக்கி உள்ளோம். எனவே Online Exam பயம் நீங்கி எளிதாக நீங்கள் தேர்வில் வெற்றி பெறலாம்.
வாரம் ஒருமுறை Online தேர்வானது நடத்தபடும். இதே போல TRB அரசுத்தேர்வு நடைபெறும் வரை தொடர்ச்சியாக தேர்வுகள் நடைபெறும்.
Notes
எளிதில் மனப்பாடம் செய்யக்கூடிய சிறு குறிப்புகள் வழங்கப்படும்.
Education & Psychology
நீங்கள் Major Exam (History) தேர்வு எழுதும் போது Education & Psychology ஆகியவையும் சேர்த்து தேர்வுகள் நடத்தப்படும்.
Previous Year Question Paper
முந்தைய வருட வினாத்தாள்களில் அதிக கவனம் செலுத்தி Separate Classes நடத்தப்படும்.
Motivation Classes
தேர்வில் வெற்றிபெற Motivation வகுப்புகள் நடத்தப்படும்.
10% Discount on PG TRB Online Class Batch- 2025 Fees Payment Ends in
"It is a good choice for TRB aspirants. The faculty were very supportive and always encourages students to do their best. The study package was very useful.
Study materials are very usefull. Online exam portal is very very very super. Teaching method is very super. Best academy for TRB History major. Ramesh sir teaching method excellent.
